ஒவ்வொரு Folderக்கும் ஒவ்வொரு நிறத்தை கொடுக்க விருப்பமா?



Microsoftஇன் தயாரிப்பான Windows Operating Systemகளில் வழமையாக மஞ்சள் நிறத்தில் மட்டுமே Folder கள் உருவாக்கலாம். அது Microsoft நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்ட நிறம் ஆகும். நாம் வழமையாக ஒரு File அல்லது Folder ஐ தேடும் போது எல்லா File மற்றும் Folder களும் ஒரே நிறத்தில் தான் இருக்கும் ஆனால் இப்பொழுது நீங்கள் அவற்றுக்கு நிறத்தை வழங்க முடியும். இதனை Folder Colourizerஎனும் சாப்ட்வேர் மூலம் செய்து கொள்ளலாம்.

இந்த சாப்ட்வேர் பின்வரும் நிறங்களை பிரதானமாக கொண்டிருக்ககிறது:மஞ்சள் , பசும்புல் பச்சை, சிவப்பு, வெள்ளி, நீலம், ஊதா, மண்ணிறம் மற்றும் கடல்நீலம். folderஇற்கு நிறம் தெறிவு செய்ய Right Click செய்திடும் போது தோன்றும் மெனுவில் colorizer இல் colours ஐ தெரிவு செய்வயவும்.

நன்றி :  தகவல் தொழில்நுட்பம் Post

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters